எதிர்பார்த்திருந்த அத்தனை வாய்ப்புக்களும் ஒவ்வொன்றாக மறைந்து செல்கின்ற போது வேதனையின் உச்சத்தில் நெஞ்சு கணத்துப்போகிறது.அடாவடிக்கெதிராகவும்,குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் ஒன்றினைந்து மாற்றம் காணவிளைந்த எமக்கு ஏமாற்றமும் விரக்தியும் எஞ்சியுள்ளது என்ற நிலையை தவிர்ப்போம். இனிமேல் தான் இன்னுமின்னும் உத்வேகத்துடன் நாம் செயற்ட வேண்டும்.நல்லதொரு அரசியல் கலாச்சாரத்தை முழு மாவட்டம் தோறும் விதைக்கின்ற இப்புனிதப் பணியில் இனைந்துகொண்ட எமக்கு மக்கள் மனங்களில் நாகரிக அரசியல் கலாச்சாரம் பற்றிய சிந்தனை விதைகக்கப்படாததன் விளைவை நாம் அறிந்துகொண்டோம்.இனி ஒருபோதும் சோர்ந்துவிடாது தொடரந்தும் இப்பணியில் திடமாக கைகோர்த்திடுவோம்.
செவிடர்களாகவும் குருடர்களாவும் ஊமையர்களாகவும் இல்லாதோரால் இப் பணியை சாத்தியப்படுத்த முடியாது.
பாராளுமன்றத்திற்கு கொடுத்துவைக்கவில்லை போலும் மாசுபடியாத எம் தலைவனை வரவேற்க.
- sanoos naleemi
0 comments: