நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகள் தேர்தல்கள் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் ஐ.ம.சு.கூ சார்பாக அதிக விருப்பு வாக்குகளை முன்னால் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பெற்றுக்கொண்டுள்ளார்.
விருப்பு வாக்குகளின் விபரம்
1. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் – 16593
2. சிவனேசதுரை சந்திரகாந்தன் – 11919
3. எம்.எஸ். சுபைர் – 1782
4. ஆர்.ஆர். சானக்கியன் – 1644
5. கே. சிவனேசன் – 1418
6. எஸ். அரசரெட்னம் – 1081
7. ஈ. ஜோர்ஜ் பிள்ளை – 724
8. எஸ்.ஜவாஹிர் சாலி – 310
0 comments: