Showing posts with label exam. Show all posts
Showing posts with label exam. Show all posts

Thursday, December 28, 2017

வரலாறு படைத்த மீராவோடை அல்-ஹிதாயா மாணவி.

வரலாறு படைத்த மீராவோடை அல்-ஹிதாயா மாணவி.

வரலாறு படைத்த மீராவோடை அல்-ஹிதாயா மாணவி.

meeravodai-al-hidya-creates-history-in-science-streamகடந்த 2013 ஆம் எமது பாடசாலையில் க.பொ.த. உ/த  இல் வெறும்  11 மாணவர்களுடன் விஞ்ஞான பிரிவு  பல்வேறு சவால்களையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டது.  அதன் பிரகாரம் 2015 உ/த பரீட்சைக்கு மாணவர்களில் 9 பேர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான தகமையை பெற்றுக் கொண்டனர். 2016 ஆம் ஆண்டு உ/த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பொறியியல் பீடத்திற்கு ஒரு மாணவன் தெரிவு செய்யப்பட்டமை இப் பாடசாலையின் ஒரு மைல் ஆகும். இவ்வருடம் (2017) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் MF.Rilfana எனும் மாணவி மாவட்ட மட்டத்தில் 6 ம் இடம் பெற்று  மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்குடா வரலாற்றில் உயிரியல் விஞ்ஞான பிரிவில்
Merit அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகுவது இதுவே முதன்முறையாகும். அல்ஹம்துலில்லாஹ்.

MB.MOHAMED SILMY
MEDICAL STUDENT.
EASTERN UNIVERSITY.

Friday, February 12, 2016

கல்குடாவில் அதிபர் சேவை  போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களின் விபரம் இதோ...!

கல்குடாவில் அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களின் விபரம் இதோ...!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை
ஓட்டமாவடி, வாழைச்சேனை, பிரதேசங்களில் இலங்கை அதிபர் சேவை
தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத்தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள்.
1. .AJ. MARZOOK ,  MEERAVODAI
2. MC. IYOOBKHAN , MEERAVODAI
3. ALM. ASHAR , MEERAVODAI
4. SDM. JAWFERKHAN, VCH
5. UL. AHAMED LEBBE , VCH.
6. LTM. SADIKEEN, VCH
7. MIM. UBAITH , VCH
8. ULM. HAREES , VCH
9.I. MUBEEN , MAVADICHENAI.
10. MI. AHSAB,      BRAINTHURAICHENAI
11.ACM. AJMEER  , ODDAMAVADI.
12. ML. ASANAR , ODDAMAVADI
13. MLM. FAIZAL , ODDAMAVADI
இவர்களுக்கு kalkudah 1st இணையத்தளம் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றது.