பெருந் தலைவர் அஷ்ரபின் பாசரையில் வளர்ந்தவரல்லவா நீர்...!!!
தேசியத்தில் சிறுபான்மையின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவன் அல்லவா நீர்...!!!
தள்ளாடும் வயதிலும் தடம்புறரலாமல் கட்சியை காக்கும் தைரியம் உள்ளோன் அல்லவா நீர்...!!!
தேசிய கட்சியின் செயலாளர் என்ற அடிமட்ட போராளி அல்லவா நீர்...!!!
பின்பு எதற்காக தலைவனின் வாக்குறுதியை நிறைவேற்ற குறுக்கே நிற்கிறீர்...!!!
மஹ்ஷர் எனும் வாழ்வில் பட்டியல் வரப் போவதில்லை வெறும் தர்மங்களே வரும் என்று நீர் அறியவில்லையா...!!!
பின்பு எதற்காக இந்த கருத்து வேறுபாடு...!!!
எதிரிகள் எம் மரத்தை உழவாட உலா வருகிறார்கள் நீர் அதற்கு துணை போய் விடாதீர்...!!!
கருத்து வேறு பாட்டை கலைந் தெறிந்து புறப்படு எம் தலைவனின் கரத்தை பலப்படுத்த...!!!
உமக்காக நாம் பின் வருகிறோம்...!!!
இவன்
கட்சியின் உண்மை விசுவாசி
கட்சியின் உண்மை விசுவாசி
0 comments: