எதிரிகள்
பல விதம்
ஆனால்
நீ
கை குழுக்கியது
ஒரு விதம்...!!!கவனம் தம்பி
உள்ளத்தில்
விசத்தை
வைத்து
உதட்டில்
சிரிப்பை
வைத்து
அசைத்து
பார்ப்பார்கள்...!!!அசையமாட்டாய்
நீயென்று
எங்களுக்கு
தெரியும்
ஏன் என்றால்
நீ
அசையாத
ஆலமரம்...!!!விடியலை
நோக்கி
பயணிக்கின்ற போது
அமாவாசை
குறுக்கே வரலாம்
அகப்பட்டு விடாதே
தொடர்ந்து செல்
இன்ஷா அல்லாஹ்
நிச்சயம்
விடியும்...!!!-மீராவோடை சுபைர்-

0 comments: