ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை இல்லாதொலிக்க பாடுபடுபவர்கள் சிலர் தங்களை அஷ்ரப் வாதிகளாக காட்ட முற்படுவதையும் அவர்களின் ஆதரவாளர்கள் பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களின் புகைப்படத்தை போட்டு தான் ஆதரிக்கும் தலைவர் இவர்தான் என்று சொல்லிக் கொண்டு உலா வருவதையும் கண்கூடாகவும்,சமூக வலைத்தலங்களிலும் நாம் கண்டு வருகிறோம்.
உண்மையில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் புகைப்படத்தையும் இட்டு அவர்கள் ஆதரிக்கும் தலைவரின் புகைப்படத்தையும் முக நூல்,ஊடக வலைத்தலங்களிலும் இட்டு இவர்தான் அவர் அவர்தான் இவர் என செய்திகள் பரப்பிவருவதானது பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களினது பெயருக்கு இலுக்கு ஏற்படும் வகையிலும் அவர்களை பற்றி அறிந்திடாத ஏனைய மக்களும் இவர்கள் வாய் கிழிய அழைக்கும் தலைவரின் ஊழல்களையும் நன்கு அறிந்தவர்களுக்கும் அஷ்ரப் பற்றிய தப்பெண்ணமே ஏற்படக் கூடும்.
எம் சமூக விடுதலைக்காக தனது உயிரையே தியாகம் செய்த ஒரு மா மனிதரை இவ்வாறான ஊழல்வாதிகளுடன் ஒப்பீடு செய்வது உண்மையில் ஆரோக்கியமானதொன்றல்ல.
அன்று பெருந் அஷ்ரப் அவர்கள் எதிர் நோக்கிய பல சவால்களுக்கு கட்சிக்குள் பலமான துணையாக அன்றைய செயளாலராக இருந்த ரவூப் ஹக்கிமே இருந்துள்ளார். ஆனால் இன்று தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கு கட்சிக்குள் யார் உதவியாக இருக்கிறார் என்றால் அதற்கு யாராலும் பதிலளிக்க முடியாது ஏனெனில் இன்றைய சூழ் நிலையில் கட்சிக்கும்,சமூகத்துக்கும் எதிராக வருகின்ற அனைத்து சவால்களையும் தனியோருவராகவே நின்று இன்றை தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்நோக்குகிறார் என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.
தற்போது கட்சிக்குள்ளிருந்தும், கட்சியை விட்டு விலகிச் சென்றவர்களின் செயற்படாடுகளும் கட்சி தலைமைக்கு பாரிய சவாலாக உருவெடுத்து இருக்கின்ற போதும் அத்தனையையும் இறைவன் துணைகொண்டு துடைத்து எறிந்துவிட்டு தனது சமூகத்திற்கான பணியை காத்திரமாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
கட்சி தலைமையினூடாக அதிகாரங்களைப் பெற்ற ஒரு சிலரின் செயற்பாடுகள் கூட கட்சியின் வளர்ச்சி, சமூகத்தின் எழுச்சி போன்றவற்றில் எவ்வித ஆரோக்கியமான செயற்படுகளும் அவர்களிடமிருந்து தென்படவில்லை.இருந்தாலும் அவ்வாறு சமூக உணர்வுகளுடன் கட்சி பணி செய்ய முற்படுபவர்களுக்கும் இவர்கள் இடம் கொடுப்பதும் இல்லை மாறாக அவர்களை கட்சியை விட்டும் ஓரங்கட்டுவதிலயே இவர்கள் மும்முரமாக செயற்படுகிறார்கள் என்பதே கவலைக்குறிய விடயமாகும்.
அன்று தொடக்கம் இன்றுவரை இது ஒரு தடையாகவே கட்சிக்குள் இருந்து வருகிறது தலைமை இவைகளை அறியாமலும் இல்லை இருந்தாலும் இதற்காக தலைவர் சில சமூகப்பற்றாளர்களை கட்சிக்குள் உள்வாங்கி கட்சி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார் ஆனால் அவர்களையும் ஓரங்கட்டுவதற்கு சதி நடந்து கொண்டிருக்கிறது.
அது மாத்திரமல்லாது இவர்கள் கட்சியை வளர்க்காது தங்களை அதாவது தனி நபர்களின் செல்வாக்கை அதிகரிப்பதிலும் அவர்களே தங்களுக்கான குழுக்களை உருவாக்கிக் கொண்டு தலைமையை நெருக்கடிக்குள் தள்ளி தங்களின் கைங் காரியங்களை சாதித் த்துக் கொள்ள முற்படுகிறார்கள்.
இவர்களின் கோரிக்கைகளை தலைவர் நிறைவேற்றா விடின் இவர்களை எதிரணியினர் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. கட்சிக்குள் இருக்கும் எல்லோரையும் அப்படியானவர்கள் என்று சொல்லவில்லை இருந்தும் பதவிகளை அனுபவித்துக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களையே சுட்டிக்காட்டுகிறோம்.
இவ்வாறான பதவி ஆசை பிடித்தவர்களின் செயற்பாடுகளை அறிந்து கொண்ட எதிரணியினர் கூட அவர்களை தங்களுக்குள் உள்வாங்கி கொண்டு பதவிகளை வழங்கி கட்சிக்கெதிராகவும், கட்சியின் தலைமைக்கு எதிராகவும் திசை திருப்பி மக்களின் எதிர்பார்ப்புக்களை கட்சி நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளையும் தடுக்கிறார்கள. என்பதை நாம் அண்மையில் நடைபெறுகின்ற சம்பவங்களினூடாக உணரக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு தங்களின் சுய நலன்களுக்காகவும் பதவி ஆசைகளுக்காகவும் இவர்கள் கட்சி மாறுபவர்களை சமூகம் புறக்கணிக்காதவரை இவர்களின் செயற்பாடுகளால் இன்னும் பலர் கட்சி மாறும் என்னத்தையும் அதனூடாக பதவிகளை அடைந்து கொள்வதற்கும் முயற்சிப்பார்கள்.
இதனால் சமூக இலக்கு அடிபட்டுப் போய் இலக்கில்லாத கொள்கையை மறந்த சமூகமாக நமது நிலை மாறும் நாம் விழிப்படைந்து ஒரு கொள்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் ஒற்றுமையாக கைகோர்த்து செயற்படாது விடுவோமேயானால் நமக்கு அரசியல் முகவரி பெற்றுத் தந்த கட்சி முகவரியற்றுப் போகும் நிலை உருவாகும் இறுதியில் பேரினவாத செயற்பாடுகள் வெற்றி பெற்று உரிமை இழந்த சமூகமாம நமது சமூகம் மாறும் அந்த சந்தர்பத்தில் நாங்கள்தான் உங்களின் குரல் என உணர்வுகளை உசுப்பேத்தி பேசுபவர்களும் இருக்கமாட்டார்கள்.
என்பதை உணர்ந்து விழிப்பாக பொறுமையாக நடுநிலையாக ஒரே கட்சியின் கீழ் நம் தாயிக் கட்சியின் கீழ் ஒன்றுபட்டு எல்லோரையும் ஒற்றுமைப் படுத்தி அதனூடாக நமது உரிமைகளை பெற மக்கள் முன்வந்து உழைக்கவேண்டும்.
மக்கள் எல்லோரும் ஒரு கொள்கையின் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டால் மற்றவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒன்றுபட்டுவரத்தான் வேண்டும் இதற்கு நமக்கு நல்ல உதாரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஒரு கொள்கையில் மைத்திரி தலைமையில் ஒன்றுபட்டதை குறிப்பிடலாம். இவ்வாறு மக்கள் ஒரு தலைமையின் கீழ் இருக்கும் போது தலைமை காத்திரமான முடிவுகளை கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
மக்கள் எல்லோரும் ஒரு கொள்கையின் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டால் மற்றவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒன்றுபட்டுவரத்தான் வேண்டும் இதற்கு நமக்கு நல்ல உதாரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஒரு கொள்கையில் மைத்திரி தலைமையில் ஒன்றுபட்டதை குறிப்பிடலாம். இவ்வாறு மக்கள் ஒரு தலைமையின் கீழ் இருக்கும் போது தலைமை காத்திரமான முடிவுகளை கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
|
12:44 AM (10 hours ago)
![]() | ![]() ![]() | ||
Tamil
English
Translate message
Turn off for: Tamil
---------- Forwarded message ----------
From: "Yakoob mohamed fairoos" <fairoosm62@gmail.com>
Date: 11 Jan 2017 22:02
Subject: முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஒன்றினைவதே எமது உரிமைகளை வென்றெடுக்க ஒரே வழி....
To: "kalkudah nation" <Kalkudahnation2013@gmail.com>
Cc:
From: "Yakoob mohamed fairoos" <fairoosm62@gmail.com>
Date: 11 Jan 2017 22:02
Subject: முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஒன்றினைவதே எமது உரிமைகளை வென்றெடுக்க ஒரே வழி....
To: "kalkudah nation" <Kalkudahnation2013@gmail.com>
Cc:
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை இல்லாதொலிக்க பாடுபடுபவர்கள் சிலர் தங்களை அஷ்ரப் வாதிகளாக காட்ட முற்படுவதையும் அவர்களின் ஆதரவாளர்கள் பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களின் புகைப்படத்தை போட்டு தாம் ஆதரிக்கும் தலைவர் இவர்தான் என்று சொல்லிக் கொண்டு உலா வருவதையும் கண்கூடாகவும்,சமூக வலைத்தலங்களிலும் நாம் கண்டு வருகிறோம்.
உண்மையில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் புகைப்படத்தையும் இட்டு அவர்கள் ஆதரிக்கும் தலைவரின் புகைப்படத்தையும் சமூக வலைத்தலங்களில் இட்டு இவர்தான் அவர் அவர்தான் இவர் என செய்திகள் பரப்பி வருவதானது பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களினது பெயருக்கு இலுக்கு ஏற்படும் வகையிலும் அவர்களை பற்றி அறிந்திடாத ஏனைய மக்களுக்கும் இவர்கள் வாய் கிழிய அழைக்கும் தலைவரின் ஊழல்களையும் நன்கு அறிந்தவர்களுக்கும் அஷ்ரப் பற்றிய தப்பெண்ணமே ஏற்படக் கூடும்.
எம் சமூக விடுதலைக்காக தனது உயிரையே தியாகம் செய்த ஒரு மா மனிதரை இவ்வாறான ஊழல்வாதிகளுடன் ஒப்பீடு செய்வது உண்மையில் ஆரோக்கியமானதொன்றல்ல.
அன்று பெருந் தலைவர் அஷ்ரப் அவர்கள் எதிர் நோக்கிய பல சவால்களுக்கு கட்சிக்குள் பலமான துணையாக அன்றைய செயளாலராக இருந்த இன்றைய தலைவர் ரவூப் ஹக்கிமே அவர்களே இருந்துள்ளார். ஆனால் இன்று தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கு கட்சிக்குள் யார் உதவியாக இருக்கிறார் என்றால் அதற்கு யாராலும் பதிலளிக்க முடியாது ஏனெனில் இன்றைய சூழ் நிலையில் கட்சிக்கும்,சமூகத்துக்கும் எதிராக வருகின்ற அனைத்து சவால்களையும் தனியொருவராகவே நின்று தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எதிர்நோக்குகிறார் என்பதை யாராலும் மறுதலிக்க முடியாது.
தற்போது கட்சிக்குள்ளிருந்தும், கட்சியை விட்டு விலகிச் சென்றவர்களின் செயற்படாடுகளும் கட்சிக்கும், தலைமைக்கும் பாரிய சவாலாக உருவெடுத்து இருக்கின்ற போதும் அத்தனையையும் இறைவன் துணைகொண்டு துடைத்து எறிந்துவிட்டு தனது சமூகத்திற்கான பணியை காத்திரமாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
கட்சி தலைமையினூடாக அதிகாரங்களைப் பெற்ற ஒரு சிலரின் செயற்பாடுகள் கூட கட்சியின் வளர்ச்சி, சமூகத்தின் எழுச்சி போன்றவற்றில் எவ்வித ஆரோக்கியமான செயற்படுகளும் அவர்களிடமிருந்து தென்படவில்லை.இருந்தாலும் அவ்வாறு சமூக உணர்வுகளுடன் கட்சி பணி செய்ய முற்படுபவர்களுக்கும் இவர்கள் இடம் கொடுப்பதும் இல்லை மாறாக அவர்களை கட்சியை விட்டு ஓரங்கட்டுவதிலயே இவர்கள் மும்முரமாக செயற்படுகிறார்கள் என்பதே கவலைக்குறிய விடயம்.
அன்று தொடக்கம் இன்றுவரை இது ஒரு தடையாகவே கட்சிக்குள் இருந்து வருகின்றது தலைமை இவைகளை அறியாமலும் இல்லை இருந்தாலும் இதற்காக தலைவர் சில சமூகப்பற்றாளர்களை கட்சிக்குள் உள்வாங்கி கட்சி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார் ஆனால் அவர்களையும் ஓரங்கட்டுவதற்கு சதி நடந்து கொண்டிருக்கின்றது.
அது மாத்திரமல்லாது இவர்கள் கட்சியை வளர்க்காது தங்களை அதாவது தனி நபர்களின் செல்வாக்கை அதிகரிப்பதிலும் அவர்களே தங்களுக்கான குழுக்களை உருவாக்கிக் கொண்டு தலைமையை நெருக்கடிக்குள் தள்ளி தங்களின் கைங் காரியங்களை சாதித்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்.
இவர்களின் கோரிக்கைகளை தலைவர் நிறைவேற்றா விடின் இவர்களை எதிரணியினர் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. கட்சிக்குள் இருக்கும் எல்லோரையும் அப்படியானவர்கள் என்று நான் சொல்லவில்லை இருந்தும் பதவிகளை அனுபவித்துக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களையே சுட்டிக்காட்டுகிறேன்.
இவ்வாறான பதவி ஆசை பிடித்தவர்களின் செயற்பாடுகளை அறிந்து கொண்ட எதிரணியினர் கூட அவர்களை தங்களுக்குள் உள்வாங்கி கொண்டு பதவிகளை வழங்கி கட்சிக்கெதிராகவும், கட்சியின் தலைமைக்கு எதிராகவும் திசை திருப்பி மக்களின் எதிர்பார்ப்புக்களை கட்சி நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளையும் தடுக்கிறார்கள. என்பதை நாம் அண்மையில் நடைபெறுகின்ற சம்பவங்களினூடாக உணரக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு தங்களின் சுய நலன்களுக்காகவும் பதவி ஆசைகளுக்காகவும் கட்சி மாறுபவர்களை எம் சமூகம் புறக்கணிக்காதவரை இவர்களின் செயற்பாடுகளால் இன்னும் பலர் கட்சி மாறும் என்னத்தையும் அதனூடாக பதவிகளை அடைந்து கொள்வதற்கும் முயற்சிப்பார்கள் என்பதே எனது கருத்துக் கணிப்பாகும்.
இதனால் எமது சமூக இலக்கு அடிபட்டுப் போய் இலட்சியமில்லாமல் கொள்கையை மறந்த சமூகமாகவே எமது நிலையும் மாறும் ஆகவே நாம் விழிப்படைந்து ஒரே கொள்கையில் ஒன்றினைந்து இன்பத்திலும் துன்பத்திலும் ஒற்றுமையாக கைகோர்த்து செயற்படாது விடுவோமேயானால் நமக்கு அரசியல் முகவரி பெற்றுத் தந்த இக் கட்சி எதிர் காலத்தில் முகவரியற்றுப் போகும் நிலையே உருவாகும்.
இறுதியில் பேரினவாத செயற்பாடுகள் வெற்றி பெற்று நாம் உரிமை இழந்த சமூகமாக மாறும் அச் சந்தர்ப்பத்தில் நாங்கள் தான் உங்களின் குரல் என உணர்வுகளை உசுப்பேத்தி பேசுபவர்களும் அன்றைய கால கட்டத்தில் இருக்கமாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இதனை உணர்ந்து விழிப்பாக பொறுமையாக நடுநிலையாக ஒரே கட்சியின் கீழ் நம் தாய்க் கட்சியின் கீழ் ஒன்றுபட்டு எல்லோரையும் ஒற்றுமைப் படுத்தி அதனூடாக நமது உரிமைகளை பெற மக்கள் முன்வந்து உழைக்கவேண்டும் என்பதே எனது அவாவுடன் கூடிய ஆசையாகும்.
மக்கள் எல்லோரும் ஒரு கொள்கையின் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டால் மற்றவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒன்றுபட்டு வரத்தான் வேண்டும் இதற்கு நமக்கு நல்ல உதாரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஒரே கொள்கையின் கீழ் மைத்திரி பால ஷீ சேன தலைமையில் ஒன்றுபட்டதை குறிப்பிடலாம்.
இவ்வாறு மக்கள் ஒரு தலைமையின் கீழ் இருக்கும் போது தலைமை காத்திரமான முடிவுகளை கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் மேற்கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமுமல்லை. ஆகவே எமது தாய்க் கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஒன்றினைந்து எமது தலைமையின் கரத்தை பலப்படுத்துவோம்.
எம்.என்.எம்.யசீர் அரபாத்
கல்குடா
கல்குடா

0 comments: