கத்தாரில் நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் சகல பள்ளிவாயல்களிலும் விடுக்கப்பட்ட அறிவித்தலானது
Vehicle Parking At Masjid CarPark
எவரேனும் பள்ளிவாயல் வளாகத்தில் உள்ள வாகனத் தரிப்பிடங்களில் தொழுகைக்குறிய நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் உங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தால் பொலிஸாரினால் அவர்களுக்கு No parking இற்கான 300 றியால்கள் அபராதம் விதிக்கப்படும் என நேற்று கத்தாரில் உள்ள சகல பள்ளிவாயல்களிலும் ஜும்ஆ தொழுகையின் பின் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.

0 comments: