களுகங்கை நீர் விநியோகத் திட்டத்தின் முதலாம் கட்டம் இரண்டாவது படிநிலை திட்டத்தை
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



රුපියල් කෝටි 1350කට අධික පිරිවැයක් යෙදවූ මෙම ව්යපෘතිය මගින් ලක්ෂ 3කට වැඩි ජනතාවකට සෙත සැලසේ.

Prime Minister Ranil Wickramasinghe inaugurated Phase I, Stage II of the Kalu Ganga Water Supply Project for the Greater-Colombo area, on invitation by the Minister of City Planning and Water Supply Rauff Hakeem, at the Kandana Water Treatment Plant venue today.
The Rs. 1350 million project is expected to benefit over 300,000 people.
The Finance Minister Ravi Karunanayake and the State Minister for Water Supply Dr. Sudharshani Fernandopulle were among the distinguished gathering of parliamentarians and officials at the event.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
0 comments: