இருந்தது!
அப்படியானால்,
அது எப்படி இருந்தது?
அது எப்படி இருந்தது?
வலிவும் செழுமையும்
கொண்டதாக இருந்தது.
மகிழ்ச்சியும்,மனநிறைவும்
எங்கும் வியாபித்திருந்தது.
கொண்டதாக இருந்தது.
மகிழ்ச்சியும்,மனநிறைவும்
எங்கும் வியாபித்திருந்தது.
நம்பிக்கையும் அதற்கான உத்தரவாதமும் நிலைநாட்டப்பட்டிருந்தது.
ஒற்றுமை எனும் கயிற்றை அனைவரும் இறுகப் பற்றியிருந்தார்கள்.
ஒற்றுமை எனும் கயிற்றை அனைவரும் இறுகப் பற்றியிருந்தார்கள்.
இதுதான் உண்மை என்றால்,
இதற்கு முன்,
பின்னுள்ள காலங்களின் நிலைமைதான் என்ன?
இதற்கு முன்,
பின்னுள்ள காலங்களின் நிலைமைதான் என்ன?
பலமின்மையும்,
பரிதாப நிலையும்;
இலக்கற்ற போக்கும்,
அநாதரவுபட்ட நிலையும்;
எங்கும் கவலையும்,
நம்பிக்கையற்ற நிலையும்;
பரிதாப நிலையும்;
இலக்கற்ற போக்கும்,
அநாதரவுபட்ட நிலையும்;
எங்கும் கவலையும்,
நம்பிக்கையற்ற நிலையும்;
ஊர் இரண்டுபட்டு,
மக்கள் இரண்டுபட்டு,
சமூகம் இரண்டுபட்டு,
ஒற்றுமை எனும் கயிறு விடுபட்டு
தரையில் வீழ்ந்து கிடந்தது.
மக்கள் இரண்டுபட்டு,
சமூகம் இரண்டுபட்டு,
ஒற்றுமை எனும் கயிறு விடுபட்டு
தரையில் வீழ்ந்து கிடந்தது.
இன்னும் என்னதான் வேண்டும்?
ஆனால் இன்னுமொரு கேள்விக்கு விடை தாருங்கள்.
ஆனால் இன்னுமொரு கேள்விக்கு விடை தாருங்கள்.
என்ன?
இந்த அஷ்ரஃப் என்ற சகாப்தம்
சாதித்ததுதான் என்ன?
சாதித்ததுதான் என்ன?
ஒன்றை மட்டுமே அது சாதித்தது.
ஆம்!
ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடிக்க,முஸ்லிம் மக்களை அறைகூவி அழைத்தது.
ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடிக்க,முஸ்லிம் மக்களை அறைகூவி அழைத்தது.
ப்பூ! இவ்வளவுதானா?
ஆமாம்! அந்த அவ்வளவே அதுகாறும் கூனியிருந்த சமூகத்தை நிமிர்ந்து உட்காரச் செய்தது.
தூங்கிக் கிடந்தவனையெல்லாம் தட்டி எழுப்பியது.
சந்தர்ப்பவாத அரசியல் என்பதற்கப்பால்,சமூக அரசியல் என்ற புதிய சிந்தனையை நிலைநிறுத்தியது.
காலங்காலமாக மண்ணுக்குள் புதையுண்டிருந்த முகவரியைப் பறைசாற்று வேண்டிய சமூகத்தூண், தோண்டி எடுக்கப்பட்டு புதியதொரு 'அத்திவாரத்தின்'மீது நிலைநாட்டப்பட்டது.

முழு உலகுக்கும் 'ஸ்ரீலங்கா முஸ்லிம்கள்'என்ற சமூக முகவரியை அது 'புதிய வெளிச்சம்' போட்டுக் காட்டியது.
இதோ!
இதுவரை தேடிக் கொண்டிருந்த முகவரி கிடைத்துவிட்டது.
அடக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு மக்கள் சமூகம் எழுந்தது;
நிமிர்ந்தது;எழுச்சி நடைபயின்றது.
இதோ!
இதுவரை தேடிக் கொண்டிருந்த முகவரி கிடைத்துவிட்டது.
அடக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு மக்கள் சமூகம் எழுந்தது;
நிமிர்ந்தது;எழுச்சி நடைபயின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் வரலாற்றிர் அது ஒரு பொற்காலம்!
இத்தனையும்
'அஷ்ரஃப் சகாப்தம்' சாதித்ததா?ஆமாம்!
'அஷ்ரஃப் சகாப்தம்' சாதித்ததா?ஆமாம்!
வாவ்! இது ஒரு எழுச்சிமிக்க வரலாறு அல்லவா!
உண்மைதான்!
இதுபற்றி ஏன் இத்தனை காலம் மௌனமாக இருந்தீர்கள்?
சிறிது காலம் மறந்த நிலை இப்போது தென்கிழக்கு நோக்கி,கல்முனைக்கு புறப்படுகின்றோம்.
சிறிது காலம் மறந்த நிலை இப்போது தென்கிழக்கு நோக்கி,கல்முனைக்கு புறப்படுகின்றோம்.
வருகிறீர்களா?
(தொடரும்....)
(அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் நூலில் இருந்து....)
(தொடரும்....)
(அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் நூலில் இருந்து....)
எம்.என்.எம்.யஸீர் அறபாத்.
ஓட்டமாவடி(கல்குடா)
ஓட்டமாவடி(கல்குடா)
0 comments: