அப்துர் ரசாக் முஹம்மது சர்ஜூன்
இந்த உலகம் இரண்டு சக்கரத்தை கொண்டே சுழல்கிறது
1.வணிகம்
2.அரசியல்
இந்த இரண்டுக்காக வேண்டியே இத்தனை போராட்டங்கள் அட்டூழியங்கள் இதற்கு இலங்கை மட்டு் என்ன விதிவிலக்கா..!!!!
1.வணிகம்
2.அரசியல்
இந்த இரண்டுக்காக வேண்டியே இத்தனை போராட்டங்கள் அட்டூழியங்கள் இதற்கு இலங்கை மட்டு் என்ன விதிவிலக்கா..!!!!
இந்த உலகில்
இந்த இரண்டையும் அழகிய முறையில் சுழற்சி செய்ய இஸ்லாம் கற்றுத்தந்திருக்கிறது
இந்த இரண்டையும் மையமாக வைத்தே பல இஸ்லாமிய அமைப்புகள் இன்று இலங்கையில் செயற்படுகின்றன இதை நானும் நீங்களும் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறோம்.

இஸ்லாம் இந்த உலகில் அழகிய போதனைகள், நன்னடத்தைகள், நம்பிக்கை போன்ற இன்னொறன்ன வழியில் தான் இந்த உலகில் வேர் ஊற்றியது ஆனால் இன்று இவற்றை மறந்து நாகரீகம் அற்ற பேச்சு மற்றும் விவாதம் இது தான் இன்றைய இஸ்லாமிய அமைப்புகளின் நடவடிக்கையாக மாறி உள்ளது
காலம் கடந்து சிந்திக்காமல் தன் பிழைகளை திருத்தி கொள்வது சால சிறந்தது என நினைக்கிறேன் திருத்தி கொள்ளாவிட்டால் என் சகோதரனின் மற்றும் சகோதரியின் உயிர்கள் உடமைகள் இனவெறியர்களால் சூறையாடப்படும்
எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அல்லாஹ்விடமே உதவிகோர வேண்டும்
அல்லாஹ் எமது சகோதர சகோதரிகளின் உயிர்களை பாதுகாப்பானாக ஆமீன்!!!!
அல்லாஹ் எமது சகோதர சகோதரிகளின் உயிர்களை பாதுகாப்பானாக ஆமீன்!!!!
நாம் செய்யும் செயலே நம்மை அடையாளம் காட்டும்
0 comments: