Friday, August 7, 2015

மட்டு அரசியல் வரலாற்றில் மாபெரும் பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை  07/08/2015

வாழைச்சேனை வீ.சி மைதானத்தில் இடம்பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
மடைதிறந்த வெள்ளமாய் மக்கள் சாரை சாரையாக போலி வாக்குறுதிகளுக்கப்பால் எம்மோடு இனைகின்ற கண்கொள்ளாக் காட்சியினை காண வாரீர்.எம் மக்கள் அலையோடு அலையாக கவி பாடுவோம் காட்சியினை கண்டுகளிக்க வாரீர்.
இன்று அஸ்தமிக்கட்டும் எதிரணியினரின் வெற்றுப் பேச்சுக்கள்.தொடரட்டும் இனி எம் வெற்றிப் பேச்சுக்கள். .

SHARE THIS

Author:

0 comments: