Showing posts with label students. Show all posts
Showing posts with label students. Show all posts

Tuesday, November 29, 2016

கல்முனை ஸாஹிரா மாணவன் எம்.எப்.ஸர்ஹான் டயலொக் நிறுவனத்தால்  கௌரவிப்பு #km #zahira

கல்முனை ஸாஹிரா மாணவன் எம்.எப்.ஸர்ஹான் டயலொக் நிறுவனத்தால் கௌரவிப்பு #km #zahira

kalmunai-zahira-dialog-schlorship
kalmunai-zahira-dialog-schlorship
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உயர்தர கணிதத்துறை மாணவன் எம்.எப்.ஸர்ஹான் டயலொக் நிறுவனத்தால் புலமைப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
 
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் எம்.எப்.ஸர்ஹான் டயலொக் நிறுவனத்தால் அமுல் படுத்தப்படுகின்ற " டயலொக் திறமைப் புலமைப் பரிசில் " நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலை மாணவனாக தெரிவு செய்யப்பட்டதால் இப் புலமைப் பரிசில் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டார்.
இவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை ( 23 ) இசுறுபாய பத்தரமுல்லையிலுள்ள கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது கல்வியமைச்சர் கெளரவ. அகிலவிராஜ் காரியவசமிடமிருந்து தனக்குரிய சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராய்ச்சி  கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இவரது உயர்கல்வியினைத் தொடர்வதற்கென இவருக்கான புலமைப்பரிசில் நிதி இவரது மக்கள் கணக்கில் வைப்பிலப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொலைத் தொடர்புக் கல்வி மற்றும் பொறியியல் கணிதத் துறையில் சந்தர்ப்பத்தினை அதிகரிப்பதற்காக மாணவர் சமூகத்தில் அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களை இனங்கண்டு அவர்களின் இயலுமைகளை மேலும் வளர்ப்பதன் மூலம் அவர்களையும் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்குதாரர்களாக மாற்றும் நோக்கில் கல்வியமைச்சும் டயலொக் ஆசியாட்டா நிறுவனமும்  இணைந்து இத்திட்டத்தினை நாடுதளுவிய ரீதியில் அமுல்படுத்திவருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் 30 மாணவர்கள் இப்புலமைப் பரிசில் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டனர்.
இவர் இக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஏ.எல்.எம்.பாறூக்  மற்றும் சானாஸ் பேகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராகும்.
இம்மாணவனுக்கு கல்லூரி அதிபர் , பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோஸ்தர்கள்  ,பழைய மாணவர் சங்கம்  ,பாடசாலை அபிவிருத்தி சபை என்பன வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
(தகவல்: அஸ்ஹர் இப்ராஹிம், சிரேஸ்ட ஆசிரியர், ஊடகவியலாளர்)

Tuesday, June 7, 2016

Exclusive Laptop Offer for University Students from Singer

Exclusive Laptop Offer for University Students from Singer


Singer Sri Lanka announces a special promotion for the Dell and Singer X Series Laptop for university students at a special price.

There are many other companies are also offered the same promotion as special discounted prices for the university students, so before made any purchases check other promotions too…

Singer brought you 2 laptops for the University Student promotion, such as

DELL Vostro 15 3559-i5 –Special Price Rs. 74,750/- (Rs. 2,077/- per month)

6th Gen Core i5 – 6200U (3MB Cache, up to 2,8GHz)
4GB DDR3 1600MHz /1TB Hard Drive / DVD Writer
Full Size, Spill-resistant Keyboard
15,6″ Antiglare, HD, LED backlit Display
Integrated Sound Card with MaxxAudio ® by Waves and one combo. Headphone / Microphone Jack
2GB seperate VGA. Webcam, 4 Cell Battery
Dell Power Adapter, Dell Top-bad Carrying Case
Genuine Windows 10 – Home (Single Language)
Licensed Anti-Vius Software
3 Years Warranty (Battery & Power Adapter -1 year)

Singer xSeries SINX-i5-6 GEN – Special Price Rs. 73,000/- (Rs. 2,028/- per month)

6th Gen Core i5 — 6200U (3MB Cache, up to 2,8GHz)
4GB DDR3 1600MHz / 500GB Hard Drive/ DVD Writer
15,6″, HD, LED Backlit Display
USB 3,0 Ports, External VGA ports HDM Output Put, Headphone Jack, Microphone Jack, RJ 45 LAN Pori, DC-in Jack, Card Reader
Full Size, Numeric Keyboard
Integrated VGA, Webcam, 4Cell Battery
Genuine Windows 10- Home (Single Language)
Licensed Anti-virus Software. Carrying Case
3 Years Warranty (Battery & Power Adapter -1 year)
* Interest Free payment schemes from the Bank of Ceylon and the People’s Bank

For more details see below image or contact to Singer on 0115 400 400 or see below image

Exclusive Laptop Offer for University Students from Singer
Exclusive Laptop Offer for University Students from Singer

Monday, February 15, 2016

மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில் வரலாற்று சாதனை புரிந்த மாணவ முத்துக்களை கௌரவிக்கும் விழா

மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில் வரலாற்று சாதனை புரிந்த மாணவ முத்துக்களை கௌரவிக்கும் விழா





மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில்
கா.பொ.த உயர் தரப் பரீட்சை (2015)யில்
சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விழா 2016.02.17 புதன்கிழமை பி.ப 04.00 மணியளவில் அமீர் அலி கேட்போர் கூடம் (சந்தைக் கட்டடம்), மீராவோடையில், மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவர் ஜனாப்.KBS.ஹமீட்(JP) அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் MSS.அமீர் அலி (BA,LLB சட்டத்தரணி) அவர்களும் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் மட்டக்களப்புமத்தி கல்வி வலயம், வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் MS.சேகு அலி மற்றும் ஓட்டமாவடி கோறளைப் பற்று மேற்கு, பிரதேச செயலாளர் ஜனாப்.MM.நௌபல் அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் MTM.அஷ்ரப், ஏறாவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் IL.மஹ்றூப், இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகம் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் MTM.றிஸ்வி(மஜுதி) அவர்களும் விசேட அதிதிகளாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் சட்டத்தரணி ஜனாப் HM.றாசிக்(LLB), கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி DR.STM.நஜீப்கான்(MBBS), மீராவோடை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி DR.MHM.முஸ்தபா(MBBS), மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி அல்ஹாபிழ் AM.யாகூப்(பலாஹி), மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகம், உதவிக் கல்விப் பணிப்பாளர் (முன்பள்ளி) ஜனாபா KM.ஜெமிலுன்னிஸா ஆகியோரும் அதிபர்களான ஜனாப் AL.அபுல் ஹசன் (மட்/மம/மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயம்), ஜனாப் MS.சுபைதீன் (மட்/மம/செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயம்), ஜனாப் LTM.சாதிக்கீன் (மட்/மம/பதுரியா நகர் அல் மினா வித்தியாலயம்), ஜனாப் MAC.ஜிப்ரி கரீம் (மட்/மம/மாஞ்சோலை அல் ஹிறா மகா வித்தியாலயம்), ஜனாப் M.மஹ்றூப் (மட்/மம/மீராவோடை அமீர் அலி வித்தியாலயம்), ஜனாப் MB.முபாறக் (மட்/மம/மீராவோடை உதுமான் வித்தியாலயம்) ஆகியோரும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப் MS.ஜெமீல் மற்றும் மட்/மம/அல் ஹிதாயா மகா வித்தியாலய பிரதி அதிபர்களான ஜனாப் AM.அன்வர், ஜனாப் MLM.ஸபூர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்....
இதில் கௌரவிக்கப்படவுள்ள மாணவர்களாக
கணிதப் பிரிவில்
செல்வன் YM.ஷைபுதீன்,
செல்வன் MM.சக்கீல்,
செல்வன் AH.அஹமட் சுஹைல், செல்வி NF.அஸ்கா
ஆகியோரும்
விஞ்ஞானப் பிரிவில்
செல்வன் AM.பஸ்லின்,
செல்வி F.றிழ்பானா,
செல்வி MSF.ஸம்ஹா,
செல்வி ML.சாமிலா,
செல்வி MA.அஸீஸா
ஆகியோரும்
வர்த்தகப் பிரிவில்
செல்வன் S.இமாஸ்,
செல்வி MHF.றிப்னா
ஆகியோரும்
கலைப் பிரிவில்
செல்வி BM.சனா,
செல்வி MJF.நஸ்லிமா,
செல்வி MM.றக்ஷானா பேகம், செல்வி AJ.பஸுலா,
செல்வி MI.சுமையா பானு,
செல்வி JF.நஜுரா,
செல்வி MSF.ஸப்னா,
செல்வி PM.நஸ்ரின் பானு,
செல்வி JF.ஸபானா,
செல்வி HF.இஹ்ஸானா ஆகியோயோருமாவார்கள் ....
இந் நிகழ்விற்கான நிதியுதவிகளை பாடசாலையின் பழைய மாணவர்கள்(கட்டார்),  பொது மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகமும் வழங்கியதென்பது குறிப்பிடத்தக்கது...
எனவே, தாங்களும் இப்பொன் விழாவில் கலந்து கொண்டு நம் பிரதேசத்தின் நாளைய தலைவர்களை வாழ்த்துமாறு தயவாய் வேண்டிக்கொள்கின்றோம்..........
தகவல்-  நகீப் பாருக்.

Tuesday, February 9, 2016

Sri Lanka University Campus Academic Year 2015/2016 Details(IMPORTANT - Share with Other Friends )

Sri Lanka University Campus Academic Year 2015/2016 Details(IMPORTANT - Share with Other Friends )

Sri Lanka University Campus Academic Year 2015/2016 Details
2015/2016 University Academic Year students read this full article.
(IMPORTANT - Share with Other Friends )


Higher Education Ministry Sources says that the students who are qualified for the 2016 University Academic year based on 2015 A/L results will be admitted before the end of 2016.
Contact UGC for more information 011-2695301,011-2695302, 011-2692357 or 011-2678731 .
If you want to get an idea whether you have selected to University or not, just follow last years Z Score attached below.
But this will not exactly tell you are would select for this year. Also you can get an idea by comparing your Island Rank & District Rank with a friend or student who selected campus for Academic year 2014/2015.
Please Consider these options only an indication. To get exact whether you selected university or not, you have to wait till Z Score release.
Sri Lanka University Grants Commission (UGC) has decided to increase the university intake by 10% for the 2015/2016 academic year based on the results of the 2015 GCE Advanced Level Examination.
The UGC is planning to introduce ‘28 technology-based degree programmes’ at 12 universities for ‘Technical Scheme’ students.
Ruhuna, Kelaniya and Sri Jayewardenepura universities have expressed their willingness to start separate faculties for Technical stream. Colombo University will have a similar faculty later UGC Chairman said.
What can we do till campus Starts
As students have ample / Free time to admit universities, you can follow some Diploma / Certificate courses relevant to your Degree or Course.
Students can follow English & Computer Courses or any other courses.
University Entrance process will be as follows......................