Monday, February 15, 2016

மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில் வரலாற்று சாதனை புரிந்த மாணவ முத்துக்களை கௌரவிக்கும் விழா





மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில்
கா.பொ.த உயர் தரப் பரீட்சை (2015)யில்
சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விழா 2016.02.17 புதன்கிழமை பி.ப 04.00 மணியளவில் அமீர் அலி கேட்போர் கூடம் (சந்தைக் கட்டடம்), மீராவோடையில், மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவர் ஜனாப்.KBS.ஹமீட்(JP) அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் MSS.அமீர் அலி (BA,LLB சட்டத்தரணி) அவர்களும் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் மட்டக்களப்புமத்தி கல்வி வலயம், வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் MS.சேகு அலி மற்றும் ஓட்டமாவடி கோறளைப் பற்று மேற்கு, பிரதேச செயலாளர் ஜனாப்.MM.நௌபல் அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் MTM.அஷ்ரப், ஏறாவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் IL.மஹ்றூப், இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகம் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் MTM.றிஸ்வி(மஜுதி) அவர்களும் விசேட அதிதிகளாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் சட்டத்தரணி ஜனாப் HM.றாசிக்(LLB), கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி DR.STM.நஜீப்கான்(MBBS), மீராவோடை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி DR.MHM.முஸ்தபா(MBBS), மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி அல்ஹாபிழ் AM.யாகூப்(பலாஹி), மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகம், உதவிக் கல்விப் பணிப்பாளர் (முன்பள்ளி) ஜனாபா KM.ஜெமிலுன்னிஸா ஆகியோரும் அதிபர்களான ஜனாப் AL.அபுல் ஹசன் (மட்/மம/மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயம்), ஜனாப் MS.சுபைதீன் (மட்/மம/செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயம்), ஜனாப் LTM.சாதிக்கீன் (மட்/மம/பதுரியா நகர் அல் மினா வித்தியாலயம்), ஜனாப் MAC.ஜிப்ரி கரீம் (மட்/மம/மாஞ்சோலை அல் ஹிறா மகா வித்தியாலயம்), ஜனாப் M.மஹ்றூப் (மட்/மம/மீராவோடை அமீர் அலி வித்தியாலயம்), ஜனாப் MB.முபாறக் (மட்/மம/மீராவோடை உதுமான் வித்தியாலயம்) ஆகியோரும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப் MS.ஜெமீல் மற்றும் மட்/மம/அல் ஹிதாயா மகா வித்தியாலய பிரதி அதிபர்களான ஜனாப் AM.அன்வர், ஜனாப் MLM.ஸபூர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்....
இதில் கௌரவிக்கப்படவுள்ள மாணவர்களாக
கணிதப் பிரிவில்
செல்வன் YM.ஷைபுதீன்,
செல்வன் MM.சக்கீல்,
செல்வன் AH.அஹமட் சுஹைல், செல்வி NF.அஸ்கா
ஆகியோரும்
விஞ்ஞானப் பிரிவில்
செல்வன் AM.பஸ்லின்,
செல்வி F.றிழ்பானா,
செல்வி MSF.ஸம்ஹா,
செல்வி ML.சாமிலா,
செல்வி MA.அஸீஸா
ஆகியோரும்
வர்த்தகப் பிரிவில்
செல்வன் S.இமாஸ்,
செல்வி MHF.றிப்னா
ஆகியோரும்
கலைப் பிரிவில்
செல்வி BM.சனா,
செல்வி MJF.நஸ்லிமா,
செல்வி MM.றக்ஷானா பேகம், செல்வி AJ.பஸுலா,
செல்வி MI.சுமையா பானு,
செல்வி JF.நஜுரா,
செல்வி MSF.ஸப்னா,
செல்வி PM.நஸ்ரின் பானு,
செல்வி JF.ஸபானா,
செல்வி HF.இஹ்ஸானா ஆகியோயோருமாவார்கள் ....
இந் நிகழ்விற்கான நிதியுதவிகளை பாடசாலையின் பழைய மாணவர்கள்(கட்டார்),  பொது மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகமும் வழங்கியதென்பது குறிப்பிடத்தக்கது...
எனவே, தாங்களும் இப்பொன் விழாவில் கலந்து கொண்டு நம் பிரதேசத்தின் நாளைய தலைவர்களை வாழ்த்துமாறு தயவாய் வேண்டிக்கொள்கின்றோம்..........
தகவல்-  நகீப் பாருக்.

SHARE THIS

Author:

0 comments: