Wednesday, October 24, 2018

Facebook பாவனையால் புதுமணத் தம்பதிகளுக்கிடையே வந்த விபரீதம்

யாருக்கு உருவான குழந்தை,யார் பதிவு வைப்பது,யார் தந்தையாக இருப்பது என்ற நிலை உருவாகிவிட்டது......!!

உண்மைச் சம்பவம்.....!!

எமது சகோதரிகள் சந்தோசமாக வாழ்க்கையை எடுத்துச்செல்லவே இந்தப் பதிவை சுருக்கமாக பதிவிடுகின்றேன் நபர்களை மறைத்து.

பணக்கார குடும்பம்,பெயர்போன தகப்பன் தனது மகளை 23 வயதுவரை தொலைபேசி பாவிக்காமல் வளர்த்து A/L வரை கௌரவமாக படித்த மாணவி இவளுக்கு 23 வயதில் திருமணம் செய்து வைக்கின்றனர்.

அருமைமையான வீடு,அழகான கணவன் கணவன் ஒரு சிறந்த தொழிளாளி இவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.

எவ்வித குறைபாடுகளின்று தொழுகை நேரத்துக்கு தொழைகை இருவரும் திருமணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகின்றன மணைவியின் பிறந்தநாள் வருகின்றது மிக,மிக சந்தோசமாக பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு குடும்பத்தாறை அழைத்து பகல் போசன விருந்து நடக்கின்றது.

மாலை நேரம் ஐந்து மணி கேக்  வெட்டி 24 வயதை பூர்த்தி செய்யும் சமையத்தில் மனைவிக்கு ஒரு அன்பளிப்பு செய்கின்றான் கணவன்.

ஆச்சரியம் அவளுக்கு 155,000/= பெருமதியான தொலைபேசி அன்பளிப்பாக கொடுக்கின்றான் கணவன் அவனரு அளவில்லா அன்பையும்,தனது உழைப்பையும் மனவிக்கு தியாகம் செய்யும் விதத்தையும் காண்பிக்கின்றான் ஆச்சரியத்தில் குடும்பத்தார்.

இன்னும் திருமண பந்த பிணைப்பு இருக்கமாகின்றது.

தம்பி.....!!

என்ற சத்தம் கேக்கின்றது திரும்பி பார்வையிட்டபோது மாமனார் அழகான ஒரு உபதேசம் சுருக்கமாக.

உங்களது அளவு கடந்த எனது மகிளின் மேல் வைத்த பாசம் 155,000/= பெருமதியான தொலைபேசி நிரூபித்தது அதே தொலைபேசி எனது மகளின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற பயம் எனக்கு உறுவாகி விட்டது.

எனது மகளுக்கு 23 வயதுவரை தொலைபேசி கொடுக்கவில்லை எனது இரண்டாவது திருமணம் இப்படியொரு தொலைபேசியூடாகத்தான் நடந்தது அதுவும் இன்னொருத்தரின் மனைவியோடு ஆனால் நான் நிம்மதியாக இல்லை ஆனால் வெளியுலகத்துக்கு பகட்டாக வாழ்கின்றேன்.

இனி உங்கள் நிம்மதி உங்க கையில் என்று விடைபெற்றார்.

இருவரும் சந்தோசமாக வாழத்தொடங்கினர்.

ஒரு மாதம் கழிந்தன இரண்டு  மாதம் கழிந்தன மூன்று மாதம் கழிந்தன மணைவி இணையத்தில் எழுதுவதில் ஹீரோ பாத்திமா ர......!! என்ற பெயரில்

நாண்காவது மாதம் வந்தது ஆறாவது மாதம் வந்தது ஒரு சந்தோசமான செய்தி அவள் கர்பமானால் வயிற்றில் 5 1/2 மாதம் இன்னும் சந்தோசம் பொழிந்தது வீட்டுக்குல்.....!!

ஒரு நாள் கணவன் வீட்டில் இருக்கும் போது  தனது தொலைபேசி பழுதடைந்தது அவசரமாக ஒரு செய்தி அனுப்புவதற்காக கணவன் மனைவியுடைய தொலைபேசியை கேட்ட போது ஒரு தயக்கத்துடன் தொலைபேசியை கொடுத்தால் இருந்த போதும் கணவன் பெரிதுபடுத்தாமல்.

தொலைபேசியை எடுத்த போது ரகசிய இலக்கம் கொடத்து வைக்கப்பட்டதை அவதானித்தான்.

அதையும் அவன் பெரிதுபடுத்தவில்லை மனைவியிடம் ரகசிய இலக்கத்தை விணவிய போது தாருங்கள் நான் எடுத்து தருகின்றேன் என்றால் மனைவி கொடுத்தான்.

இதையும் அவன் பெரிதுபடுத்தவில்லை அவ்விடத்தில் தொடர்ந்து தொலைபேசியை பாவணைசெய்ய ஆரம்பித்தான்.

பிறந்த நாள் அன்று கொடுத்த தொலைபேசியை 6வது மாதம்தான் அவசர தேவைக்காக பாவனை செய்ய கண்டான்.

5.10 நிமிடம்கூட ஆகவில்லை மனைவி ஒரு விதமாக துடித்தால் என்ன முடிந்ததா,செய்தி இன்னும் அனுப்பவில்லையா,எனது தொலைபேசியில் யாருக்கும் செய்தி அனுப்ப வேண்டாம் எனவும் உலர ஆரம்பித்தாள்.

ஒரு துளி சந்தேகமில்லாத வாழ்க்கையில் மாமனார் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தது அமைதியாக சந்தேகங்கள் உருவாகின ஒரு மணி நேரத்தே கடத்தினான் இரவு நேரமாக இருந்ததால் தொடராக தொலைபேசியை வைத்து மனைவியின் வலமைக்குமாற்றமான நடத்தையை அவதானித்தான்.

இரவு 11:00 மணியளவில் தொலைபேசியைக்கொடுத்தான் அவள் பலய நிலமைக்கு மாரினாள்...!

அன்றிளிருந்து மனைவியை சந்தேககண்ணோடத்தில் பார்வையிட்டு சந்தேகத்தை உருதிப்படுத்த மனைவியின் தொலைபேசியை திருடினான் ஆனால் அது ரகசிய இலக்கத்தால் மூடப்பட்டு இருந்து.

நண்பிக்கையான நண்பனை அனுகினான் தொலைபேசியை அந்லொக் செய்து பார்த்த போது கணவன் அதிர்ச்சியானான் நண்பனுக்கு தொலைபேசியைப்பற்றி அறிந்ததால் சிக்கினான் கள்ளக்காதலன் அருமை மனைவியின்.

இதில் ஒரு பெரிய ரகசியம் வெளியானது கள்ளக்காதலும் தனது மனைவியும் உடல்உறவில் ஈடுபட்டு அனுபவித்ததை வாட்சாப்பில் பேசும் Voice Mesag சிக்கியது.

இன்னும் பல ஆதாரங்கள் சிக்கின.

கணவன் அதிர்ந்தான் அங்கு மனைவி தொலைபேசி வேண்டுமென பிறச்சனை வளர்த்தால்.

கணவனும் எதுவும் அவசரப்படாமல் நாளை நகர்த்தினான் மூன்று நாட்களிள் மனைவி அமைதியானால் ஒரு இரவு மலசலகூடத்தில் வைத்து தொலைபேசியை கண்டெடுத்தான்.

வீட்டில் நரக வாழ்க்கை ஆரம்பம் ஆனது.

உண்மைகள் வெளிவர ஆரம்பித்தது..!!

ஆச்சரியமான இரு தகவல் மனைவியிடம் இருந்து.....!!

1:= தொலைபேசி கையில் கிடைத்து 3 நாள்களிள் கள்ளக்காதல் ஏற்பட்டது Facebook மூலமாக.

2:= வயிற்றில் இருக்கும் குழந்தை யாருடைது...?? என கணவன் வினவ..!!

என்னால் உறுதியாக கூறமுடியாது காரணம் இருவருடனும் ஒரே நாளிள் உடல் உறவில் ஈடுபட்டுள்ளேன்.

அதிர்ச்சியில் தற்போது குடும்பம் இந்த விடயம் தற்போது பொலிஸ் நிலையத்தில் விசாரனைக்கு வந்துள்ளது.

கணவன் பிரிவதற்கு தயார்.

கள்ளக்காதலன் ஏற்கணவே இரண்டு திருமணம் அவனும் தப்பியோட்டம்,அவள் பைத்தியம்போல் உலர ஆரம்பித்தால்.

இதற்கு இடையில் பிறக்கப்போகும் குழந்தையின் நிலை......???

இதுதான் இன்றய நிலை..!!

இதில் பல படிப்பினை உண்டு நமக்கு தெளிவாக வாழ்வோம்.

யா அல்லாஹ் எங்களை கேவலமான சோதனையில் இருந்து பாதுகாப்பாயாக.

இன்னுமொரு திடிக்கிடும் தகவலுடன் சந்திப்போம் படிப்பினைக்காக.

SHARE THIS

Author:

0 comments: