நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் தேவைப்பாடாக இருந்த Key holder எமது பிரதேத்தின் சமூக சேவையாளரும், CIC நிறுவணத்தின் நாவலடி கிளையின் முகாமையாளருமான அல்ஹாஜ் Sdm. நியாஸ் அவர்களினால் இன்று எமது மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் எம். றிகாஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் வைத்திய பொறுப்பதிகாரியும்,ஊழியர்களும் தமது நன்றிகளை Sdm.நியாஸ் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றனர்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
0 comments: