Tuesday, January 17, 2017

வாகரை பிரதேசத்திற்குட்பட்ட முச்சக்கர வண்டி தரிப்பிட நிலையம் திறந்து வைப்பு

வாகரை பிரதேசத்திற்குட்பட்ட முச்சக்கர வண்டி தரிப்பிட நிலையம் புதிதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபிழ் நஸீர் அகமட் அவர்களினால் திறந்து வைப்பு

நேற்றை தினம் 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணிக்கிகு கிழக்கு மாகண முதலமைச்சர் அல்ஹாபிழ் நஸீர் அகமட் அவர்களினால் நாவலடி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்திற்கு அருகாமையில் வாகாரை பிரதேசத்திற்கு உட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடம் திறந்து வைத்தலும் சாரதிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை செயலாளர், முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை 

vaharai-three-wheeler-stop-opening-ceremony
vaharai-three-wheeler-stop-opening-ceremony

vaharai-three-wheeler-stop-opening-ceremony

வாகரை பிரதேசத்திற்குட்பட்ட முச்சக்கர வண்டி தரிப்பிட நிலையம் திறந்து வைப்பு

வாகரை பிரதேசத்திற்குட்பட்ட முச்சக்கர வண்டி தரிப்பிட நிலையம் திறந்து வைப்பு

SHARE THIS

0 comments: