மரணம் தாண்டி பயனளிக்கும் நிலையான தருமத்தின் பங்காளியாகுவோம்...!!!
நமக்காக நம் உறவுகளுக்காக கைகோர்ப்போம்...
ஆதமின் மகனே மற்றவர்களுக்காக செலவிடு உனக்கு நான் செலவிடுவேன்.என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்...!!!
அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமைநாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான்.
அதில் ஒரு பகுதியினர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தருமம் செய்பவர்...!!!
சராசரியாக நீங்கள் வழங்கும் ஒவ்வொரு தொகையிலும் ஆண்டாண்டு கால மனித நேயப்பணி இடம்பெற்றுக் கொண்டே இருக்கும்...!!!
புற்றுநோயாளர்களை_அரவணைக்கும் இல்லத்திற்காக ECCH நிதியுதவிகள் செய்பவர்கள் கீழுள்ள கணக்கு இலக்கங்களை சரி பார்த்து கொள்ளவும்..
தகவல்:ஏறூர் இஹ்கான்
SHARE THIS
0 comments: