ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் வடிகாலமைப்பு,மற்றும் குடி நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீமின் அமைச்சுக்குற்பட்ட நாடளாவிய ரீதியில் சுத்தமான குடி நீர் வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்குடா பிராந்தியம் முழுக்க அவ் அமைச்சினூடாக சுத்தமான குடி நீர் வழங்க திட்ட மிடப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக கல்குடாவில் இருக்கின்ற முக்கிய மையஸ்தானங்களை முன் வைத்து முதலில் குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றது அதன் அடிப்படையிலயே இன்று ஓட்டமாவடி பிரதேச சபைக்கான சுத்தமான குடி நீர் இணைப்பு வழங்கப்பட்டது
இன்று அதாவது (26-10-16) வெள்ளிக் கிழமை காலை நடந்த இவ் குடி நீர் வழங்கல் திட்டமானது ஓட்டமாவடி
பிர தேச சபையின் செயலாளா் சயிஷ்வரன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என்பவர்கள் ஆரம்பிக்கப்பட்டது.
தகவல்:வை.எம்.பைரூஸ்
0 comments: