1.1999 ஆம் ஆண்டின் பனம்பல ஆணைக்குழுவின் சிபாரிசின் பிரகாரமும்,2000.07.13 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலமாகவும் அறிவிக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு - கிரான்,கோறளைப்ப
ற்று மத்தி - வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களில் கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகமானது,ஓதுக்கீடு செய்யப்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளுடன் இயங்கி வருகின்ற அதேவேளை கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேச செயலகம் அங்கீகரிக்கப்பட்ட 11 கிராம சேவைப் பிரிவுகளில் 8 பிரிவுகளை மாத்திரமும்,குற
ித்தொதுக்கப்பட்ட 240 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் வெறும் 8.1 சதுர கிலோ மீற்றரை மாத்திரம் கொண்டதாகவும் இயங்கி வருகின்றமை.
2.கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவினால் நிருவகிக்கப்படுகின்ற கிராம மக்கள் பிரதேச செயலக செயற்பாடுகளுக்காக கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேச செயலகத்திலும்,பிரதேச சபை விடயங்களுக்கு கோறளைப்பற்று - வாழைச்சேனை,கோறள
ைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி,கோறளைப்பற்று வடக்கு - வாகரை ஆகிய பிரதேச சபைகளிலும் தங்கி இருக்கின்றமை.
>வாழைச்சேனை,பிற
ைந்துரைச்சேனை,ம
ாவடிச்சேனை,செம்
மண்ணோடை ஆகிய பிரதேசங்கள் கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேச செயலகத்திலுள்ள நிலையில் பிரதேச சபை நடவடிக்கைகளுக்காக கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபைக்கும்.
>தியாவட்டவான்,ம
யிலம்கரச்சை,பாலைநகர் ஆகிய பிரதேசங்கள் கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேச செயலகத்திலிருந்து பிரதேச சபை நடவடிக்கைகளுக்காக கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபைக்கும்.
>கேணிநகர்,நாவலட
ி,ரிதிதென்ன,ஜெயந்தியாய ஆகிய பிரதேசங்கள் கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேச செயலகத்திலிருந்து பிரதேச சபை நடவடிக்கைகளுக்காக சுமார் 48 கிலோ மீற்றர் துாரத்திலுள்ள கோறளைப்பற்று - வடக்கு -வாகரை பிரதேச சபைக்கும் செல்வது இப்பிரதேச மக்களுக்கு குழப்பத்தையும்,
வீண் செலவுகளையும் ஏற்படுத்துகின்ற நிகழ்வுகளாகும்.
3.கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபையானது தற்போது கோறளைப்பற்று - வாழைச்சேனை,கோறள
ைப்பற்று மத்தி - வாழைச்சேனை,கோறள
ைப்பற்று தெற்கு - கிரான் ஆகிய மூன்று பிரதேச செயலகங்களின் பிரதேச சபை விடயங்களை மேற்கொண்டு வருகின்றமை.
>தனியொரு பிரதேச சபைக்குரிய ஆளணி,இயந்திர வலு,நிதி ஒதுக்கீடு ஏனைய வளங்கள் என்பவற்றை உள்ளடக்கி மூன்று பிரதேச சபைகளுக்குரிய சேவைகளை வழங்குகின்றமையால் தற்போது கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபையானது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன்,தனது சேவைகளை முழுமையாக வழங்க முடியாத நிலையில் உள்ளமை.
>இம்மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழும் நான்கின மக்களும் தனியொரு பிரதேச சபையான கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபையிலிருந்து தங்களுக்குரிய எந்தத் தேவைகளையும் வினைத்திறனுடனும
்,விரைவாகவும் குறைபாடுகளின்றி பெற்றுக் கொள்ள முடியாமை.
4.கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் 35000 பேர் வாழ்கின்றமையால் பல்வேறு வாழ்வியல் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றமை.
>DENGUE,TB,VIRAL HEPATITIS,DYSEN
TRY போன்ற தொற்று நோய்களின் தாக்கம்.
>திண்மக்கழிவகற்றலிலுள்ள சிக்கல் காரணமாக சுற்றாடலின் ரம்மியம் கெடுதலும்,நுளம்
பு,ஈ,இளையான்,கொறி உயிர்களின் பெருக்கமும்.
>இப்பகுதிகளில் குடிநீர் மிகமோசமான நிலையில் E.COLI,COLIFORM போன்ற பக்றீரியாக்களின் தாக்கத்துக்குள்ளாகி பருகுவதற்கு பொருத்தமற்றதாக மாறி உள்ளமை.
>குறுகிய நிலப்பரப்பினுள் அதிகமான மக்கள் செறிந்து வாழ்கின்றமையால் இப்பகுதி மக்கள் மன நெருக்கீடுகளுக்கு ஆளாகி தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளமை.
>வெள்ளப் பெருக்கு,சுற்றாடல் பிரச்சனைகள் போன்றவற்றின் தாக்கம் காரணமாக இப்பகுதி மக்கள் உடலியல் மற்றும் உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகி வருகின்றமை.
5.1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளினால் மதுரங்குளம்,கார
முனை,குறாத்தை,ப
னிச்சங்கேணி,மாங
்கேணி,குப்புளாக்கொடி போன்ற பகுதிகளிலிருந்த
ு இடம்பெயர்ந்த சுமார் 6000 க்கு மேற்பட்டோர் மீள்குடியமர்த்த
ப்படாமல் இப்பகுதிகளில் வாழ்ந்து வருவதனால் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளமை.
6.கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேச சபை உருவாக்கப்படுவதனால் அதற்கான நிதி ஒதுக்கீட்டில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளையும்,கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்வதுடன்,
இளைஞர்,யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களும் ஏற்படுத்தலாம்.
7.கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை எல்லையானது இயற்கை வளங்களை அதிகம் உள்ளடக்கி இருப்பதால் தொழில் பேட்டைகளை உருவாக்கல்,விவசாய அபிவிருத்தி,கால்நடை வளர்ப்பு போன்றவற்றை ஏற்படுத்தி செழிப்புள்ள பிரதேசமாக தேசத்தில் திகழும் என்பதில் ஐயமில்லை.
கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபை அமைக்கப்படும் பட்சத்தில் மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேச சபை 240 சதுர கிலோ மீற்றர் கொண்டதாக அமைக்கப்பட்டு இப்பகுதியில் வாழும் சிங்கள,தமிழ்,முஸ்லிம்,பறங்கிய இனத்தவர்கள் தமது வாழ்வியல் மற்றும் வாழ்வாதார செயற்பாடுகளை இலகுவாகவும்,சிறப்பாகவும் மேற்கொண்டு நாட்டில் நிலவும் சமாதானச் சூழலை பூரணமாக அனுபவிக்கச் செய்ய வேண்டிய தேவை இன்றியமையாதது,
நன்றி
மீள் வாசிப்புக்காக
வை.எல்.மன்சூர்

0 comments: