Monday, October 24, 2016

ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் சாதனை. #competition #OCC

(Kiyas)

ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் பதுர்தீன் முகம்மட் றிப்கான் 22.10.2016ம் திகதி இடம்பெற்ற சிரேஷ்ட பிரிவு மாணவர்களுக்கான அரபுப்பேச்சுப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


SHARE THIS

Author:

0 comments: