(வை.எல்.மன்சூர்)
செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று 21 மாணவர்கள் சித்தி,!
சித்தியெய்திய,பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும்
,அதிபர்,கற்பித்த,
உதவி செய்த ஆசிரியர்களுக்கு
ம் வாழ்த்துக்கள் !!
அதிபர் வரலாற்றை அழுத்தித்,திருத்தி எழுதுகிறார்.!!!
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்,ஓட்டமாவடி கல்விக் கோட்டம் செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயம் இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனையாக 21 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்
ளார்கள்.
இம்மாணவர்களுக்க
ும்,பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும்,
கற்பித்த ஆசிரியர் ஜனாப் ஏ,எல்.எம்.சனுாஸ் அவர்களுக்கும்,
வழிகாட்டிய அதிபர் ஜனாப் எம்.எஸ்.சுபைதீன் அவர்களுக்கும்,
உதவி செய்த ஏனைய ஆசிரியர்களுக்கும்
செம்மண்ணோடை பள்ளிவாயல்கள்,
கிராம அபிவிருத்தி சங்கங்கள்,
விளையாட்டு,இளைஞர் கழகங்கள்,
அமைப்புக்கள்,
பாடசாலை கல்வி அபிவிருத்திக் குழுக்கள்,
உலமாக்கள்,
புத்திஜீவிகள்,
முக்கியஸ்த்தர்கள்,
பொதுவாக அனைத்து மக்கள் சார்பிலும்
வாழ்த்துக்களையு
ம்,பாராட்டுக்கள
ையும்,பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கின்றோம்.
மேலும் கல்குடாத் தொகுதி அனைத்துப் பாடசாலைகள், சித்தியடைந்த,பங்குபற்றிய மாணவர்கள்,கற்பித்த ஆசிரியர்கள்,அதிபர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
அதிபர் "THE BOOKMARK " என்ற வரலாற்றுச் சஞ்சிகை தொடக்கம்,மர்ஹூம் அஹமட் முகைதீன் மஹ்மூட் தீப்பி அவர்களுக்குச் சொந்தமான எம்.கே.ஏ,ஹாஜி தோட்டமென்று அழைக்கப்பட்ட சாட்டோ விளையாட்டு மைதானத்தை பாடசாலைக்கு சொந்தமாக்கி பாடசாலையை அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கி நகர்த்தி பல்வேறு அடைவுகளை நமது மாணவச் செல்வங்களுக்கு பெற்றுக் கொடுத்து சாதனையாளர்களாக மாணவர்களையும்,ச
ெயற்பாட்டாளர்களாக ஆசிரியர்களை வடிவமைத்து நகர்த்துகிறார்கள்,
அண்மையில் முழு வளங்களையும் ஒருங்கிணைத்து பாடசாலைக்கு காணி கொள்வனவு செய்வதற்காக தனது உந்துதலால் நகர்த்தி தற்போது இறுதி வடிவம் கொடுக்கும் கட்டத்திற்கு வந்துள்ளன.
இன்ஷா அல்லாஹ் அவரது தலைமையில்,காலத்தில் ஒரு தரமிக்க மகா வித்தியாலம் என்ற அந்தஸ்த்தையும்,ஓரு ஆரம்பப் பாடசாலையும் நிறுவப்பட வேண்டும் என்பதும் அவரது அவாவாகும்.
இவைகள் அனைத்தும் நிறைவேற நாமும் ஒத்தழைப்போம்......
நன்றி
0 comments: