Sunday, November 13, 2016

Audio வடிவில் (free download) |முஸ்லிம் தனியார் சட்டம் -ஓர் பார்வை. அஷ்-செய்க் றிஸ்வி முப்தி துல்லியமான விபரங்களுடன் ஆற்றிய உரை#acju


rizwi mufthi acjuமுஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்-செய்க் றிஸ்வி முப்தி மிகத்துல்லியமான விபரங்களுடன் அவர்கள் கொள்ளுப்பிட்டி ஜூம்மா பள்ளியில் ஆற்றிய குத்பா Audio வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான இந்த பயானை அனைத்து சகோதரர்களுக்கும் சென்றடையும் வண்ணம் பகிருங்கள்


click here

FREE DOWNLOAD

SHARE THIS

Author:

0 comments: