(களத்திலிருந்து -முஹம்மது ஸில்மி)
இன்று(14/04) புதுவருட விடுமுறையை முன்னிட்டு தொப்பிகல மலைக்கு சென்ற உல்லாச பயணிகள் சுமார் 10 பேர் குளவிக்கொட்டுக்கு உள்ளாகினர்.இவர்களுள் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்.
நான் எனது நண்பர்களுடன் அங்கு சென்ற போது சம்பவத்தை நேரடியாக காணக்கிடைத்து. பலர் மயக்கமுற்ற நிலையில் மலையில் வீழ்ந்து கிடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.அவர்களுக்கு
எம்மாலான முதலுதவிகளை அளித்ததுடன் அருகிலிருந்த பாதுகாப்பு படை முகாமிற்கு அறிவிக்கப்ட்டு ஏனைவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் படையினரால் அம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்டடது.

0 comments: