இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களிடம் இருந்து உங்களால் பயன்படுத்தப் பட்ட உயர்தர பாடப் புத்தகங்கள், வினாவிடை நூற்கள், கடந்த கால வினாவிடை நூற்கள் போன்றவைகள் சேகரிக்க பட்டு சொந்த செலவில் இவைகளை கொள்வனவு செய்ய முடியாமல் கஷ்டப் படும் வறிய மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் முன்னெடுக்க பட்டுவருகின்றது.
Beyond The Borders கல்விக் குழுவினால் எமது சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக முன்னெடுத்து வரும் பல வேலைத் திட்டங்களின் ஒன்றாக உயர் தரப் பிரிவில் கல்வி கற்கும் மிகவும் வறிய மாணவர்களின் நலன் கருதி அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உயர்தர பாட புத்தகங்கள் , கடந்த கால வினா விடை நூற்கள் போன்றவைகளை பெற்றுக் கொடுக்கும் நல்ல நோக்கத்தின் அடிப்படையில்,
ஒவ்வொரு ஆண்டும் உயர்தர பரீட்சை முடிந்து அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கியுள்ள மாணவர்களிடம் இருந்து உங்களால் பயன்படுத்தப் பட்ட பாடப் புத்தகங்கள், வினா விடை நூற்கள் ,(Past Papers) கடந்த கால வினா விடை நூற்கள் போன்றவைகள் சேகரிக்க பட்டு,
இவைகள் சொந்தமாக பணம் கொடுத்து வாங்க வசதி இல்லாமல் கஷ்டப் படும் ஏழை மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு இவைகளை இலவசமாக வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த கல்வி முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் உங்களிடம் இருந்து சில உதவிகள் கோரப் படுகின்றது.
ஏற்கனவே எம்மால் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான நூலகம் ஒன்று அல்-ஹிதாயா பாடசாலையை மையமாக வைத்து இயங்குவது தாங்கள் அறிந்ததே.
இந்த சமூக நல திட்டத்துக்கு நீங்களும் பங்களிக்குமாறு மிகவும் அன்புடன் அழைக்கின்றோம்.
Contact Us :
Silmy - President
Saibutheen - Secretary
Regional

Coordinators -
Thanushkhanth (Batticaloa)
Fayas (Akkaraipattu)
Safras ( Meeravodai)
Facebook-
Twitter-
www.twitter.com/sonofkmj
www.twitter.com/sonofkmj
Google+ - Beyond The Borders
0 comments: