அல்ஹம்துலில்லாஹ்
68வது சுதந்திர நிகழ்வுகள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக நடாத்தப்பட்டது. அந்தவகையில் அஸ்-ஸபர் ஒன்றியமும் மேற்படி நிகழ்வினை நூருல் ஹுதா
கலாசாலையில் மிகவும் சிறப்பாக கொண்டாடியது. இந்நிகழ்வில் அஸ்-ஸபர் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றினைந்து மானவர்களுக்கு அல்-குர்ஆன் வழங்கப்பட்டதுடன் சுதந்திர நிகழ்வை முன்னிட்டு மானவர்கள்மத்தியில் நிகழ்வுகளும்நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அஸ்-ஸபர் ஊடகப்பிரிவு
0 comments: